Who We Are

            நாங்கள் கடந்த 25 வருடகாலமாக இந்த சேவையை செய்து வருகிறோம், 100க்கும் மேற்பட்ட திருமணங்களை நல்ல முறையில் நடத்தி வைத்துள்ளோம், அனைத்து மதத்தினர்கும், அனைத்து சாதியினர்கும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வரன்கள் அமைத்து தருகிறோம், மேலும் பெண் பார்ப்பதிலிருந்து திருமணம் வரை அனைத்து வேலைகளையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்